தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56 (வாழ்க்கைத் துணைநலம்)
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67 (புதல்வரைப் பெறுதல்)
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 78 (அன்புடைமை)
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. 89 (விருந்தோம்பல்)
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100 (இனியவைகூறல்)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101 (செய்ந்நன்றி அறிதல்)
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112 (நடுவு நிலைமை)
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123 (அடக்கமுடைமை)
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134 (ஒழுக்கமுடைமை)
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145 (பிறனில் விழையாமை)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101 (செய்ந்நன்றி அறிதல்)
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112 (நடுவு நிலைமை)
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123 (அடக்கமுடைமை)
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134 (ஒழுக்கமுடைமை)
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145 (பிறனில் விழையாமை)
This lesson focuses on selected words from the Thirukkural, exploring their usage and cultural context.
செய்யாமல்
செய்த
உதவிக்கு
வையகமும்
வானகமும்
ஆற்றல்
அரிது
செப்பம்
உடையவன்
ஆக்கம்
சிதைவு
இன்றி
எச்சத்திற்கு
ஏமாப்பு
உடைத்து
அறிவு
அறிந்து
ஆற்றின்
அடங்கப்
பெறின்
செறிவு
அறிந்து
சீர்மை
பயக்கும்
ஓத்து
மறப்பினும்
கொளலாகும்
பார்ப்பான்
பிறப்பு
ஒழுக்கம்
குன்றக்
கெடும்
எளிது
என
இல்
இறப்பான்
எய்து
விளியாது
எஞ்ஞான்றும்
நிற்கும்
பழி