அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1 (கடவுள் வாழ்த்து)
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12 (வான்சிறப்பு)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23 (நீத்தார் பெருமை)
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற. 34 (அறன்வலியுறுத்தல்)
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 45 (இல்வாழ்க்கை)
This lesson focuses on selected words from the Thirukkural, exploring their usage and cultural context.
அகரம்
முதல
எழுத்து
எல்லாம்
ஆதி
உலகு
பகவன்
முதற்று
துப்பார்க்குத்
துப்பு
ஆய
துப்பு
ஆக்கி
துப்பார்க்குத்
துப்பு
ஆயதூஉம்
மழை
இருமை
வகை
தெரிந்து
ஈண்டு
அறம்
பூண்டார்
பெருமை
உலகு
பிறங்கிற்று
மனத்துக்கண்
மாசு
இலன்
ஆதல்
அனைத்து
அறன்
பிற
ஆகுலநீர
இல்வாழ்க்கை
அன்பும்
அறனும்
உடைத்தாயின்
அது
பண்பும்
பயனும்