தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. 201 (தீவினையச்சம்)
தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 212 (ஒப்புரவறிதல்)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்கண்ணே யுள. 223 (ஈகை)
நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 234 (புகழ்)
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. 245 (அருளுடைமை)
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல். 233 (புகழ்)
நல் ஆற்றால் நாடி அருள் ஆள்க பல் ஆற்றால்
தேரினும் அஃதே துணை. 242 (அருளுடைமை)
This lesson focuses on selected words from the Thirukkural, exploring their usage and cultural context.
தீவினை
என்னும்
செருக்கு
தீவினையார்
அஞ்சார்
விழுமியார்
அஞ்சுவர்
தக்கார்க்கு
தான்
ஆற்றித்
தந்த
பொருள்
எல்லாம்
வேளாண்மை
செய்தற்
பொருட்டு
இலன்
என்னும்
எவ்வம்
உரையாமை
ஈதல்
குலன்
உடையான்கண்ணே
ஒன்றா
உயர்ந்த
புகழ்
அல்லால்
உலகத்துப்
பொன்றாது
நிற்பது
ஒன்று
இல்
நல்
ஆற்றான்
நாடி
அருள்
ஆள்க
பல
ஆற்றான்
தேரினும்
துணை
அஃதே