இலண்டன் திருக்குறள் பள்ளி
திருக்குறள் வகுப்புகள் இரு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிறு அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறுகிறது . (இந்திய நேரம் மதியம் 3.30 முதல் 4..30 வரை )
5 முதல் 7 அகவை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு. Whatsapp Invitation Link
8 முதல் 10 அகவை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு. Whatsapp Invitation Link
11 முதல் 16 அகவை உள்ள குழந்தைகளுக்கு ஒரு வகுப்பு. Whatsapp Invitation Link
என்று மூன்று வகுப்புகள் நடைபெறுகின்றன.
இவை அனைத்தும் நிகழ்நிலை வகுப்புகள் (Online Classes ) ஐரோப்பிய நாட்டில் வாழ்கின்ற மருத்துவர்கள், கணனி தொழில் நுட்ப வல்லுநர் போன்ற நாங்கள் ஆசிரியர்களாக வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
திருக்குறள் பள்ளியின் கால அட்டவணை.
இலையுதிர் வரையறைக்காலம் (Autumn Term)
கீழ்கண்ட நாட்களில் திருக்குறள் வகுப்புகள் நடைபெறும்.
01-10-2023 முதல் வகுப்பு
15-10-2023 இரண்டாம் வகுப்பு
29-10-2023 மூன்றாம் வகுப்பு
12-11-2023 நான்காம் வகுப்பு
26-11-2023 ஐந்தாம் வகுப்பு
10-12-2023 ஆறாம் வகுப்பு
24-12-2023 சிறு வாய்மொழித் தேர்வு - சான்றிதழ் வழங்கல்.
இதேபோன்று வசந்த வரையறைக்காலம் (Spring term) கோடைவரையறைக்காலத்திலும் (Summer term) வகுப்புகள் நடைபெறும்.