Batch 3 - Age 11 to 16 years

To join the Whatsapp group

Please use this Whatsapp Invitation Link to join the Whatsapp group where updates and discussions about the class sessions for the batch 3 - Age 11 to 16 years can be discussed.

Inauguration day on 01/10/2023

Term 1

Kurals on 15/10/2023

  • உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு. 788
  • யாகாவராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127
  • காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது. 102
  • எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு. 467

Zoom Link கூட்டத்தின் பெயர்: Thirukkural Class.
Meeting ID:825 9804 3050
Passcode: 061307
Time: Oct 15, 2023 11:00 AM London

Kurals on 29/10/2023

  • எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு. ⁠467 (தெரிந்துசெயல்வகை)
  • இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல். ⁠314 (இன்னாசெய்யாமை)
  • இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல். ⁠517 (தெரிந்துவினையாடல்)
  • இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. ⁠100 (இனியவைகூறல்)

Kurals on 12/11/2023

Kurals on 26/11/2023

Kurals on 10/12/2023

Recitation day Term 1 on 24/12/2023

சிறு வாய்மொழித் தேர்வு - சான்றிதழ் வழங்கல் .