Batch 1 - Age 5 to 7 years

To join the Whatsapp group

Please use this Whatsapp Invitation Link to join the Whatsapp group where updates and discussions about the class sessions for the batch 1 - Age 5 to 7 years can be discussed.

Inauguration day on 01/10/2023

Term 1

Kurals on 15/10/2023

  • குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல். 504
  • தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு. 128

Homework

Kurals on 29/10/2023

  • முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு. 786
  • யாகவராயினும் நாகாக்க காவாக்கால்
    சோகப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127

Homework

Kurals on 12/11/2023

Cancelled due to Deepavali

Kurals on 26/11/2023

  • பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும். 319
  • மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்எனும் சொல். 70
  • இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100

Kurals on 07/01/2024

  • மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற. 34

  • அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம். 35

Kurals on 21/01/2024

  • வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும். 50

  • அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின். 96

Kurals on 04/02/2024

  • அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண்பு இல்லா தவர். 997

  • உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர். 395

  • அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு. 72

  • தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார். 104

  • பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும். 319

  • மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின். 942