Thirukkural Study Guide

1 Kural 1

  1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.
Kural 1: Kural 1

3 Kural 12

  1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை.
Kural 2: Kural 12

5 Kural 23

  1. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.
Kural 3: Kural 23

7 Kural 34

  1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.
Kural 4: Kural 34

9 Kural 45

  1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.
Kural 5: Kural 45

11 Kural 56

  1. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
Kural 6: Kural 56

13 Kural 67

  1. தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.
Kural 7: Kural 67

15 Kural 78

  1. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.
Kural 8: Kural 78

17 Kural 89

  1. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு.
Kural 9: Kural 89

19 Kural 100

  1. இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Kural 10: Kural 100

21 Kural 101

  1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது.
Kural 11: Kural 101

23 Kural 112

  1. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
Kural 12: Kural 112

25 Kural 123

  1. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
    ஆற்றின் அடங்கப் பெறின்.
Kural 13: Kural 123

27 Kural 134

  1. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
Kural 14: Kural 134

29 Kural 145

  1. எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
Kural 15: Kural 145

31 Kural 156

  1. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.
Kural 16: Kural 156

33 Kural 167

  1. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.
Kural 17: Kural 167

35 Kural 178

  1. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
    வேண்டும் பிறன்கைப் பொருள்.
Kural 18: Kural 178

37 Kural 189

  1. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
    புன்சொல் உரைப்பான் பொறை.
Kural 19: Kural 189

39 Kural 200

  1. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.
Kural 20: Kural 200

41 Kural 201

  1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு.
Kural 21: Kural 201

43 Kural 212

  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
    வேளாண்மை செய்தற் பொருட்டு.
Kural 22: Kural 212

45 Kural 223

  1. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலனுடையான் கண்ணே யுள.
Kural 23: Kural 223

47 Kural 234

  1. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
    போற்றாது புத்தேள் உலகு.
Kural 24: Kural 234

49 Kural 245

  1. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.
Kural 25: Kural 245